நபிகள் நாயகத்துக்கு அற்புதம் செய்யும் அதிகாரம் இல்லை - 6:35, 10:20, 13:7, 13:27, 17:90-93
அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே - 2:203, 6:37, 6:109, 13:38, 14:11, 29:50, 40:78
அல்லாஹ்வின் அனுமதி பெற்றே ஈஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள் - 3:49, 5:110
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி கைத்தடியால் கடலில் அடித்தார்கள் - 2:60, 20:77, 26:63, 44:24
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபியின் கைத்தடி பாம்பாக ஆனது - 7:117
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி பாறையில் கைத்தடியால் அடித்து தண்ணீர் வரச் செய்தனர் - 2:60, 7:160
கெட்டவர்க்கும் அற்புதம். 7:148, 20:85-88
No comments:
Post a Comment