Wednesday, 20 June 2012

அல்லாஹ்வுக்குப் பல பெயர்கள்(quran hinds)




அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது - 7:180
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் - 7:180, 17:110
அல்லாஹ்வுக்கு ரப்பு (அதிபதி) என்ற பெயர் - 1:2, 2:5, 2:21, 2:26, 2:30, 2:37, 2:46, 2:49, 2:61, 2:62, 2:68, 2:69, 2:70, 2:76, 2:105, 2:112, 2:124, 2:126, 2:127, 2:128, 2:129, 2:131, 2:136, 2:139, 2:144, 2:147, 2:149, 2:157, 2:178, 2:198, 2:200, 2:201, 2:248, 2:250, 2:258, 2:260, 2:262, 2:274, 2:275, 2:277, 2:283, 2:285, 2:286
3:7, 3:8, 3:9, 3:15, 3:16, 3:35, 3:36, 3:37, 3:38, 3:40, 3:41, 3:43, 3:47, 3:49, 3:50, 3:51, 3:53, 3:60, 3:73, 3:84, 3:124, 3:125, 3:133, 3:136, 3:147, 3:169, 3:191, 3:192, 3:193, 3:194, 3:195, 3:198, 3:199
4:1, 4:65, 4:75, 4:77, 4:170, 4:174
5:2, 5:24, 5:25, 5:28, 5:64, 5:66, 5:67, 5:68, 5:72, 5:83, 5:84, 5:112, 5:114, 5:117
6:1, 6:4, 6:15, 6:23, 6:27, 6:30, 6:37, 6:38, 6:45, 6:51, 6:52, 6:54, 6:57, 6:71, 6:77, 6:80, 6:83, 6:102, 6:104, 6:106, 6:108, 6:112, 6:114, 6:115, 6:117, 6:119, 6:126, 6:127, 6:128, 6:131, 6:132, 6:133, 6:145, 6:147, 6:150, 6:151, 6:154, 6:157, 6:158, 6:161, 6:162, 6:164, 6:165
7:3, 7:20, 7:22, 7:23, 7:29, 7:33, 7:38, 7:43, 7:44, 7:47, 7:53, 7:54, 7:55, 7:58, 7:61, 7:62, 7:63, 7:67, 7:68, 7:69, 7:71, 7:73, 7:75, 7:77, 7:79, 7:85, 7:89, 7:93, 7:104, 7:105, 7:121, 7:122, 7:125, 7:126, 7:129, 7:134, 7:137, 7:141, 7:142, 7:143, 7:149, 7:150, 7:151, 7:152, 7:153, 7:154, 7:155, 7:164, 7:167, 7:172, 7:187, 7:189, 7:203, 7:205, 7:206
8:2, 8:4, 8:5, 8:9, 8:12, 8:54
9:21, 9:129
10:2, 10:3, 10:9, 10:10, 10:15, 10:19, 10:20, 10:32, 10:33, 10:37, 10:40, 10:53, 10:57, 10:61, 10:85, 10:88, 10:93, 10:94, 10:96, 10:99, 10:108
11:3, 11:17, 11:18, 11:23, 11:28, 11:29, 11:34, 11:41, 11:45, 11:47, 11:52, 11:56, 11:57, 11:59, 11:60, 11:61, 11:63, 11:66, 11:68, 11:76, 11:81, 11:83, 11:88, 11:90, 11:92, 11:101, 11:102, 11:107, 11:108, 11:110, 11:111, 11:117, 11:118, 11:119, 11:123
12:6, 12:34, 12:37, 12:42, 12:50, 12:53, 12:98, 12:100, 12:101
13:1, 13:2, 13:5, 13:6, 13:7, 13:16, 13:18, 13:19, 13:21, 13:22, 13:27, 13:30
14:1, 14:6, 14:7, 14:13, 14:18, 14:23, 14:25, 14:35, 14:36, 14:37, 14:38, 14:39, 14:40, 14:41, 14:44
15:25, 15:28, 15:36, 15:39, 15:56, 15:86, 15:92, 15:98, 15:99
16:7, 16:24, 16:30, 16:33, 16:42, 16:47, 16:50, 16:54, 16:68, 16:69, 16:86, 16:99, 16:102, 16:110, 16:119, 16:124, 16:125
17:8, 17:12, 17:17, 17;20, 17:23, 17:24, 17:25, 17:27, 17:28, 17:30, 17:38, 17:39, 17:40, 17:46, 17:54, 17:55, 17:57, 17:60, 17:65, 17:66, 17:79, 17:80, 17:84, 17:85, 17:87, 17:93, 17:100, 17:102, 17:108
18:10, 18:13, 18:14, 18:16, 18:19, 18:21, 18:22, 18:24, 18:27, 18;28, 18:29, 18:36, 18:37, 18:40, 18:42, 18:46, 18:48, 18:49, 18:50, 18:55, 18:57, 18:58, 18:81, 18:82, 18:87, 18:95, 18:98, 18:105, 18:109, 18:110
19:2, 19:3, 19:4, 19:6, 19:8, 19:9, 19:10, 19:19, 19:21, 19:24, 19:36, 19:47, 19:48, 19:55, 19:64, 19:65, 19:68, 19:71, 19:72
20:12, 20:25, 20:45, 20:47, 20:49, 20:50, 20:52, 20:70, 20:73, 20:74, 20:84, 20:86, 20:90, 20:105, 20:114, 20:121, 20:122, 20:125, 20:127, 20:129, 20:130, 20:131, 20:133, 20:134
21:2, 21:4, 21:42, 21:46, 21:49, 21:56, 21:83, 21:89, 21:92, 21:112
22:1, 22:19, 22:30, 22:40, 22:54, 22:67, 22:77
23:26, 23:29, 23:39, 23:52, 23:57, 23:58, 23:59, 23:60, 23:72, 23:76, 23:86, 23:93, 23:94, 23:97, 23:98, 23:99, 23:106, 23:107, 23:109, 23:116, 23:117, 23:118
25:16, 25:20, 25:21, 25:30, 25:31, 25:45, 25:54, 25:55, 25:57, 25:64, 25:65, 25:73, 25:74, 25:77
26:9, 26:10, 26:12, 26:16, 26:21, 26:23, 26:24, 26:26, 26:28, 26:47, 26:48, 26:50, 26:51, 26:62, 26:68, 26:77, 26:83, 26:98, 26:104, 26:109, 26:113, 26:117, 26:122, 26:127, 26:140, 26:145, 26:159, 26:164, 26:166, 26:169, 26:175, 26:180, 26:188, 26:191, 26:192
27:8, 27:19, 27:26, 27:40, 27:44, 27:73, 27:74, 27:78, 27:91, 27:93
28:16, 28:17, 28:21, 28:22, 28:24, 28:30, 28:32, 28:33, 28:37, 28:46, 28:47, 28:53, 28:59, 28:63, 28:68, 28:69, 28:85, 28:86, 28:87
29:10, 29:26, 29:30, 29:50, 29:59
30:8, 30:33
31:5, 31:33
32:2, 32:3, 32:10, 32:11, 32:12, 32:15, 32:16, 32:22, 32:25
33:2, 33:67, 33:68
34:3, 34:6, 34:12, 34:15, 34:19, 34:21, 34:23, 34:26, 34:31, 34:36, 34:39, 34:48, 34:50
35:13, 35:18, 35:34, 35:37, 35:39
36:16, 36:25, 36:27, 36:46, 36:51, 36:58
37:5, 37:31, 37:57, 37:84, 37:87, 37:99, 37:126, 37:149, 37:180, 37:182
38:9, 38:16, 38:24, 38:32, 38:35, 38:41, 38:61, 38:66, 38:71, 38:79
39:6, 39:7, 39:8, 39:9, 39:10, 39:13, 39:20, 39:22, 39:23, 39:31, 39:34, 39:54, 39:55, 39:68, 39:71, 39:73, 39:75
40:6, 40:7, 40:8, 40:11, 40:26, 40:27, 40:28, 40:49, 40:55, 40:60, 40:62, 40:64, 40:65, 40:66
41:9, 41:14, 41:23, 41:29, 41:30, 41:38, 41:43, 41:45, 41:46, 41:50, 41:53, 41:54
42:5, 42:10, 42:14, 42:15, 42:16, 42:22, 42:36, 42:38, 42:47
43:13, 43:14, 43:32, 43:35, 43:46, 43:49, 43:64, 43:77, 43:82, 43:88
44:6, 44:7, 44:8, 44:12, 44:20, 44:22, 44:57
45:11, 45:15, 45:17, 45:20, 45:36
46:13, 46:15, 46:25, 46:34
47:2, 47:3, 47:14, 47:15
50:27, 50:39
51:16, 51:23, 51:30, 51:34, 51:44
52:7, 52:18, 52:29, 52:37
53:18, 53:23, 53:30, 53:32, 53:42, 53:49, 53:55
54:10
55:13, 55:16, 55:17, 55:18, 55:21, 55:23, 55:25, 55:27, 55:28, 55:30, 55:32, 55:34, 55:36, 55:38, 55:40, 55:42, 55:45, 55:46, 55:47, 55:49, 55:51, 55:53, 55:55, 55:57, 55:59, 55:61, 55:63, 55:65, 55:67, 55:69, 55:71, 55:73, 55:75, 55:77, 55:78
56:74, 56:80, 56:96
57:8, 57:19, 57:21
59:10, 59:16
60:1, 60:4, 60:5
63:10
65:1, 65:8
66:5, 66:8, 66:11, 66:12
67:6, 67:12
68:2, 68:7, 68:19, 68:29, 68:32, 68:34, 68:48, 68:49, 68:50
69:10, 69:17, 69:43, 69:52
70:27, 70:28, 70:40
71:5, 71:10, 71:21, 71:26, 71:28
72:2, 72:3, 72:10, 72:13, 72:17, 72:20, 72:25, 72:28
73:9, 73:19, 73:20
74:3, 74:7, 74:21
75:12, 75:23, 75:30
76:10, 76:21, 76:24, 76:25, 76:29
78:36, 78:37, 78:39
79:16, 79:19, 79:40, 79:44
அல்லாஹ்வுக்கு அவ்வல் (முதலானவன்) என்ற பெயர் - 57:3
அல்லாஹ்வுக்கு ஆகிர் (முடிவானவன்) என்ற பெயர் - 57:3
அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24
அல்லாஹ்வுக்கு பாத்தின் (அந் தரங்கமானவன்) என்ற பெயர் - 57:3
அல்லாஹ்வுக்கு பதீவு (முன் மாதிரி இன்றி படைத்தவன்) என்ற பெயர் - 2:117, 6:101
அல்லாஹ்வுக்கு பர்ரு (நல்லது செய்பவன்) என்ற பெயர் - 52:28
அல்லாஹ்வுக்கு பஸீர் (பார்ப்பவன்) என்ற பெயர் - 2:96, 2:110, 2:237, 2:265, 3:15, 3:20, 3:156, 3:163, 4:58, 4:134, 5:71, 8:39, 8:72, 11:112, 17:1, 17:17, 17:30, 17:96, 20:35, 22:61, 22:75, 25:20, 31:28, 33:9, 34:11, 35:31, 35:45, 40:20, 40:44, 40:56, 41:40, 42:11, 42:27, 48:24, 49:18, 57:4, 58:1, 60:3, 64:2, 67:19, 84:15
அல்லாஹ்வுக்கு தவ்வாப் (மன்னிப்பை ஏற்பவன்) என்ற பெயர் - 2:37, 2:54, 2:128, 2:160, 4:16, 4:64, 9:104, 9:118, 24:10, 49:12, 110:3
அல்லாஹ்வுக்கு ஜாமிவு (திரட்டுபவன்) என்ற பெயர் - 3:9, 4:140,
அல்லாஹ்வுக்கு ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) என்ற பெயர் - 59:23
அல்லாஹ்வுக்கு ஹஸீப் (கணக்கெடுப்பவன்) என்ற பெயர் - 4:6, 4:86, 33:39
அல்லாஹ்வுக்கு ஹஃபீள் (காப்பவன்) என்ற பெயர் - 11:57, 34:21, 42:6
அல்லாஹ்வுக்கு ஹக் (மெய்யானவன்) என்ற பெயர் - 6:62, 10:30, 10:32, 18:44, 20:114, 22:6, 22:62, 23:116, 24:25, 31:30
அல்லாஹ்வுக்கு ஹக்கீம் (ஞானமிக்கவன்) என்ற பெயர் - 2:32, 2:129, 2:209, 2:220, 2:228, 2:240, 2:260, 3:6, 3:18, 3:62, 3:126, 4:11, 4:17, 4:24, 4:26, 4:56, 4:92, 4:104, 4:111, 4:130, 4:158, 4:165, 4:170, 5:38, 5:118, 6:18, 6:73, 6:83, 6:128, 6:139, 8:10, 8:49, 8:63, 8:67, 8:71, 9:15, 9:28, 9:40, 9:60, 9:71, 9:97, 9:106, 9:110, 11:1, 12:2, 12:83, 12:100, 14:4, 15:25, 16:60, 22:52, 24:10, 24:18, 24:58, 24:59, 27:6, 27:9, 29:26, 29:42, 30:27, 31:9, 31:27, 33:1, 34:1, 34:27, 35:2, 39:1, 40:8, 41:42, 42:3, 42:51, 43:84, 45:2, 45:37, 46:2, 48:4, 48:7, 48:19, 49:8, 51:30, 57:1, 59:1, 59:24, 60:5, 60:10, 61:1, 62:1, 62:3, 64:18, 66:2, 76:30, 95:8
அல்லாஹ்வுக்கு ஹலீம் (சகிப்பவன்) என்ற பெயர் - 2:225, 2:235, 2:263, 3:155, 4:101, 17:44, 22:59, 33:51, 35:41, 64:17
அல்லாஹ்வுக்கு ஹமீத் (புகழுக்குரியவன்) என்ற பெயர் - 2:267, 4:131, 11:73, 14:1, 14:8, 22:24, 22:64, 31:12, 31:26, 34:6, 35:15, 41:42, 42:28, 57:24, 60:6, 64:6, 85:8
அல்லாஹ்வுக்கு ஹய்யு (உயிருள்ளவன்) என்ற பெயர் - 2:255, 3:2, 20:111, 25:58, 40:65
அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102, 13:16, 35:3, 39:62, 40:62, 59:24
அல்லாஹ்வுக்கு ஃகபீர் (நன்கறிந்தவன்) என்ற பெயர் - 2:234, 2:271, 3:153, 3:180, 4:35, 4:94, 4:128, 4:135, 5:8, 6:18, 6:73, 6:103, 9:16, 11:1, 11:111, 17:17, 17:30, 17:96, 22:63, 24:30, 24:53, 25:58, 25:59, 27:88, 31:16, 31:29, 31:34, 33:2, 33:34, 34:1, 35:31, 42:27, 48:11, 49:13, 57:10, 58:3, 58:11, 58:13, 59:18, 63:11, 64:8, 66:3, 67:14, 100:11
அல்லாஹ்வுக்கு ரவூஃப் (இரக்கமுடையவன்) என்ற பெயர் - 2:143, 2:207, 3:30, 9:117, 16:7, 16:47, 22:65, 24:20, 57:9, 59:10
அல்லாஹ்வுக்கு ரஹ்மான் (அருளாளன்) என்ற பெயர் - 1:3, 2:163, 13:30, 17:110, 19:18, 19:26, 19:44, 19:45, 19:58, 19:61, 19:69, 19:75, 19:78, 19:85, 19:87, 19:88, 19:91, 19:92, 19:93, 19:96, 20:5, 20:90, 20:108, 20:109, 21:26, 21:36, 21:42, 21:112, 25:26, 25:59, 25:60, 25:63, 26:5, 27:30, 36:11, 36:15, 36:23, 36:52, 41:2, 43:17, 43:19, 43:20, 43:33, 43:36, 43:45, 43:81, 50:33, 55:1, 59:22, 67:3, 67:19, 67:20, 67:29, 78:37, 78:38
அல்லாஹ்வுக்கு ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) என்ற பெயர் - 1:3, 2:37, 2:54, 2:128, 2:143, 2:160, 2:163, 2:173, 2:182, 2:192, 2:199, 2:218, 2:226, 3:31, 3:89, 3:129, 4:11, 4:23, 4:25, 4:29, 4:64, 4:96, 4:100, 4:106, 4:110, 4:129, 4:152, 5:3, 5:34, 5:39, 5:74, 5:98, 6:54, 6:133, 6:145, 6:165, 7:153, 7:167, 8:69, 8:70, 9:5, 9:27, 9:91, 9:99, 9:102, 9:104, 9:117, 9:118, 10:107, 11:41, 11:90, 12:53, 12:98, 14:36, 15:49, 16:7, 16:18, 16:47, 16:110, 16:115, 16:119, 17:66, 21:83, 22:65, 24:5, 24:20, 24:22, 24:33, 24:62, 25:6, 25:70, 26:9, 26:68, 26:104, 26:122, 26:140, 26:159, 26:175, 26:191, 26:217, 27:11, 27:30, 28:16, 30:5, 32:6, 33:5, 33:24, 33:43, 33:50, 33:59, 33:73, 34:2, 36:5, 36:58, 39:53, 41:2, 41:32, 42:5, 44:42, 46:8, 48:14, 49:5, 49:12, 49:14, 52:28, 57:9, 57:28, 58:12, 59:10, 59:22, 60:7, 60:12, 64:14, 66:1, 73:20
அல்லாஹ்வுக்கு ரஸ்ஸாக் & ராஸிக் (உணவளிப்பவன்) என்ற பெயர் - 5:114, 22:58, 23:72, 34:39, 51:58, 62:11
அல்லாஹ்வுக்கு ரகீப் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:1, 5:117, 33:52
அல்லாஹ்வுக்கு ஸலாம் (நிம்மதிய ளிப்பவன்) என்ற பெயர் - 59:23
அல்லாஹ்வுக்கு ஸமீவு (செவியுறுபவன்) என்ற பெயர் - 2:127, 2:137, 2:181, 2:224, 2:227, 2:244, 2:256, 3:34, 3:35, 3:38, 3:121, 4:58, 4:134, 4:148, 5:76, 6:13, 6:115, 7:200, 8:17, 8:42, 8:53, 8:61, 9:98, 9:103, 10:65, 12:34, 14:39, 17:1, 21:4, 22:61, 22:75, 24:21, 24:60, 26:220, 29:5, 29:60, 31:28, 34:50, 40:20, 40:56, 41:36, 42:11, 44:6, 49:1, 58:1
அல்லாஹ்வுக்கு ஷா(க்)கிர் ஷ(க்)கூர் (நன்றியை ஏற்பவன்) என்ற பெயர் - 2:158, 4:147, 35:30, 35:34, 42:23, 64:17
அல்லாஹ்வுக்கு ஷஹீத் (நேரடியாகக் கண்காணிப்பவன்) என்ற பெயர் - 3:98, 4:33, 4:79, 4:166, 5:117, 6:19, 10:29, 10:46, 13:43, 17:96, 22:17, 29:52, 33:55, 34:47, 41:53, 46:8, 48:28, 58:6, 85:9
அல்லாஹ்வுக்கு ஸமத் (தேவை யற்றவன்) என்ற பெயர் - 112:2
அல்லாஹ்வுக்கு ளாஹிர் (வெளிப்ப டையானவன்) என்ற பெயர் - 57:3
அல்லாஹ்வுக்கு அஸீஸ் (மிகைத்தவன்) என்ற பெயர் - 2:129, 2:209, 2:220, 2:228, 2:240, 2:260, 3:4, 3:6, 3:18, 3:62, 3:126, 4:56, 4:158, 4:165, 5:38, 5:95, 5:118, 6:96, 8:10, 8:49, 8:63, 8:67, 9:40, 9:71, 11:66, 14:1, 14:4, 14:47, 16:60, 22:40, 22:74, 26:9, 26:68, 26:104, 26:122, 26:140, 26:159, 26:175, 26:191, 26:217, 27:9, 27:78, 29:26, 29:42, 30:5, 30:37, 31:9, 31:27, 32:6, 33:25, 34:6, 34:27, 35:2, 35:28, 36:5, 36:38, 38:9, 38:66, 39:1, 39:5, 39:37, 40:2, 40:8, 40:42, 41:12, 42:3, 42:19, 43:9, 44:42, 45:2, 45:37, 46:2, 48:7, 48:19, 54:42, 57:1, 57:25, 58:21, 59:1, 59:23, 59:24, 60:5, 61:1, 62:1, 62:3, 64:18, 67:2, 85:8
அல்லாஹ்வுக்கு அளீம் (மகத்தானவன்) என்ற பெயர் - 2:255, 42:4, 56:74, 56:96, 69:33, 69:52
அல்லாஹ்வுக்கு அஃபுவ்வு (பெருந்தன்மையுடன் மன்னிப்பவன்) என்ற பெயர் - 4:43, 4:99, 4:149, 22:60, 58:2
அல்லாஹ்வுக்கு அல்லாமுல் குயூப் (மறைவானவற்றை அறிபவன்) என்ற பெயர் - 5:109, 5:116, 9:78
அல்லாஹ்வுக்கு அலிய்யு (உயர்ந்தவன்) என்ற பெயர் - 2:255, 4:34, 22:62, 31:30, 34:23, 40:12, 42:4, 42:51, 87:1
அல்லாஹ்வுக்கு அலீம் (அறிந்தவன்) என்ற பெயர் - 2:29, 2:32, 2:95, 2:115, 2:127, 2:137, 2:158, 2:181, 2:215, 2:224, 2:227, 2:231, 2:244, 2:246, 2:247, 2:256, 2:261, 2:268, 2:273, 2:282, 2:283, 3:34, 3:35, 3:63, 3:73, 3:92, 3:115, 3:119, 3:121, 3:154, 4:11, 4:17, 4:24, 4:26, 4:32, 4:35, 4:39, 4:70, 4:92, 4:104, 4:111, 4:127, 4:147, 4:148, 4:170, 4:176, 5:7, 5:54, 5:76, 5:97, 6:13, 6:83, 6:96, 6:101, 6:115, 6:128, 6:139, 7:200, 8:17, 8:42, 8:43, 8:53, 8:61, 8:71, 8:75, 9:15, 9:28, 9:44, 9:47, 9:60, 9:97, 9:98, 9:103, 9:106, 9:110, 9:115, 10:36, 10:65, 11:5, 12:6, 12:19, 12:34, 12:83, 12:100, 15:25, 15:86, 16:70, 18:19, 21:4, 22:52, 22:59, 23:51, 24:18, 24:21, 24:28, 24:32, 24:35, 24:41, 24:58, 24:59, 24:60, 24:64, 26:220, 27:6, 27:74, 27:78, 28:85, 29:5, 29:52, 29:60, 29:62, 30:54, 31:23, 31:34, 33:1, 33:40, 33:51, 33:54, 34:26, 35:8, 35:38, 35:44, 36:38, 36:79, 36:81, 39:7, 40:2, 41:12, 41:36, 42:12, 42:24, 42:50, 43:9, 43:84, 44:6, 48:4, 48:26, 49:1, 49:8, 49:13, 49:16, 51:30, 57:3, 57:6, 58:7, 60:10, 62:7, 64:4, 64:11, 66:2, 66:3, 67:13, 76:30,
அல்லாஹ்வுக்கு கஃப்பார் & கஃபூர் (மிகவும் மன்னிப்பவன்) என்ற பெயர் - 2:173, 2:182, 2:192, 2:199, 2:218, 2:225, 2:226, 2:235, 3:31, 3:89, 3:129, 3:155, 4:23, 4:25, 4:43, 4:96, 4:99, 4:100, 4:106, 4:110, 4:129, 4:152, 5:3, 5:34, 5:39, 5:74, 5:98, 5:101, 6:54, 6:145, 6:165, 7:153, 7:167, 8:69, 8:70, 9:5, 9:27, 9:91, 9:99, 9:102, 10:107, 11:41, 12:53, 12:98, 14:36, 15:49, 16:18, 16:110, 16:115, 16:119, 17:25, 17:44, 20:82, 22:60, 24:5, 24:22, 24:33, 24:62, 25:6, 25:70, 27:11, 28:16, 33:5, 33:24, 33:50, 33:59, 33:73, 34:2, 34:15, 35:28, 35:30, 35:34, 35:41, 38:66, 39:5, 39:53, 40:42, 41:32, 42:5, 42:23, 46:8, 48:14, 49:5, 49:14, 57:28, 58:2, 58:12, 60:7, 60:12, 64:14, 66:1, 67:2, 71:10, 73:20, 85:14
அல்லாஹ்வுக்கு கனிய்யு (தேவையற்றவன்) என்ற பெயர் - 2:263, 2:267, 3:97, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6
அல்லாஹ்வுக்கு ஃபத்தாஹ் & ஃபாதிஹ் (தீர்ப்பளிப்பவன், வெற்றி யளிப்பவன், அதிகம் வழங்குபவன்) என்ற பெயர் - 7:89, 34:26
அல்லாஹ்வுக்கு காஹிர் & கஹ்ஹார் (ஆதிக்கம் செலுத்துபவன்) என்ற பெயர் - 6:18, 6:61, 12:39, 13:16, 14:48, 38:65, 39:4, 40:16
அல்லாஹ்வுக்கு குத்தூஸ் (தூயவன்) என்ற பெயர் - 59:23, 62:1
அல்லாஹ்வுக்கு காதிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 6:37, 6:65, 17:99, 23:18, 23:95, 36:81, 70:40, 75:4, 77:23, 86:8
அல்லாஹ்வுக்கு கதீர் (ஆற்றலுடை யவன்) என்ற பெயர் - 2:20, 2:106, 2:109, 2:148, 2:259, 2:284, 3:26, 3:29, 3:165, 3:189, 4:133, 4:149, 5:17, 5:19, 5:40, 5:120, 6:17, 8:41, 9:39, 11:4, 16:70, 16:77, 22:6, 22:39, 24:45, 25:54, 29:20, 30:50, 30:54, 33:27, 35:1, 35:44, 41:39, 42:9, 42:29, 42:50, 46:33, 48:21, 57:2, 59:6, 60:7, 64:1, 65:12, 66:8, 67:1
அல்லாஹ்வுக்கு கரீப் (அருகில் உள்ளவன்) என்ற பெயர் - 2:186, 11:61, 34:50
அல்லாஹ்வுக்கு ஹாகிம் (தீர்ப்பு வழங்குபவன்) என்ற பெயர் - 7:87, 10:109, 11:45, 12:80, 95:8
அல்லாஹ்வுக்கு கவிய்யு (வலிமையானவன்) என்ற பெயர் - 8:52, 11:66, 22:40, 22:74, 33:25, 40:22, 42:19, 51:58, 57:25, 58:21
அல்லாஹ்வுக்கு கய்யூம் (நிலையானவன்) என்ற பெயர் - 2:255, 3:2, 20:111
அல்லாஹ்வுக்கு கபீர் (பெரியவன்) என்ற பெயர் - 4:34, 13:9, 22:62, 31:30, 34:23, 40:12
அல்லாஹ்வுக்கு கரீம் (வள்ளல் - மதிப்புமிக்கவன்) என்ற பெயர் - 27:40, 82:6
அல்லாஹ்வுக்கு அக்ரம் (பெரும் வள்ளல்) என்ற பெயர் - 96:3
அல்லாஹ்வுக்கு லத்தீஃப் (நுட்பமானவன்) என்ற பெயர் - 6:103, 12:100, 22:63, 31:16, 33:34, 42:19, 67:14
அல்லாஹ்வுக்கு முஃமின் (அபயமளிப்பவன்) என்ற பெயர் - 59:23
அல்லாஹ்வுக்கு முதஆலி (உயர்ந்தவன்) என்ற பெயர் - 13:9
அல்லாஹ்வுக்கு முதகப்பிர் (பெருமைக்குச் சொந்தக்காரன்) என்ற பெயர் - 59:23
அல்லாஹ்வுக்கு மதீன் (உறுதியானவன்) என்ற பெயர் - 51:58
அல்லாஹ்வுக்கு முஜீப் (ஏற்பவன், பதிலளிப்பவன்) என்ற பெயர் - 11:61, 37:75
அல்லாஹ்வுக்கு மஜீத் (மகத் தானவன்) என்ற பெயர் - 11:73, 85:15
அல்லாஹ்வுக்கு முஹ்யீ (உயிர் கொடுப்பவன்) என்ற பெயர் - 30:50, 41:39
அல்லாஹ்வுக்கு முஸவ்வீர் (வடி வமைப்பவன்) என்ற பெயர் - 59:24
அல்லாஹ்வுக்கு முக்ததிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 18:45, 43:42, 54:42, 54:55
அல்லாஹ்வுக்கு முகீத் (ஆற்றலுடையவன், கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:85
அல்லாஹ்வுக்கு மாலிகுல் முல்க் (ஆட்சிக்கு உரிமையாளன்) என்ற பெயர் - 3:26
அல்லாஹ்வுக்கு மாலிகு யவ்மித்தீன் (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்ற பெயர் - 1:4
அல்லாஹ்வுக்கு முபீன் (தெளிவுபடுத்துபவன்) என்ற பெயர் - 24:25
அல்லாஹ்வுக்கு முஹீத் (முழுமையாக அறிபவன்) என்ற பெயர் - 2:19, 3:120, 4:108, 4:126, 8:47, 11:92, 41:54, 85:20
அல்லாஹ்வுக்கு மலிக் (அரசன்) என்ற பெயர் - 2:19, 3:120, 4:108, 4:126, 8:47, 11:92, 41:54, 85:20
அல்லாஹ்வுக்கு மலீக் (அரசன்) என்ற பெயர் - 54:55
அல்லாஹ்வுக்கு துன்திகாம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 3:4, 5:95, 14:47, 39:37
அல்லாஹ்வுக்கு முன்தகிம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 32:22, 43:41, 44:16
அல்லாஹ்வுக்கு முஹைமின் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 59:23
அல்லாஹ்வுக்கு மவ்லா (எஜமான்) என்ற பெயர் - 2:286, 3:150, 6:62, 8:40, 9:51, 10:30, 22:78, 47:11, 66:2, 66:4
அல்லாஹ்வுக்கு நூர் (ஒளி) என்ற பெயர் - 24:35
அல்லாஹ்வுக்கு ஹாதி (வழிகாட்டுபவன்) என்ற பெயர் - 22:54, 25:31
அல்லாஹ்வுக்கு வாஹித் (ஏகன் - தனித்தவன்) என்ற பெயர் - 2:133, 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, 16:51, 18:110, 21:108, 22:34, 37:4, 38:65, 39:4, 40:16, 41:6
அல்லாஹ்வுக்கு வாரிஸ் (உரிமையாளன்) என்ற பெயர் - 15:23, 21:89, 28:58
அல்லாஹ்வுக்கு வாஸிவு (தாராளமானவன்) என்ற பெயர் - 2:115, 2:247, 2:261, 2:268, 3:73, 4:130, 5:54, 24:32
அல்லாஹ்வுக்கு வதூத் (அன்புமிக்கவன்) என்ற பெயர் - 11:90, 85:14
அல்லாஹ்வுக்கு வக்கீல் (பொறுப்பாளன்) என்ற பெயர் - 3:173, 4:81, 4:132, 4:171, 6:102, 11:12, 12:66, 17:65, 28:28, 33:3, 33:48, 39:62, 73:9
அல்லாஹ்வுக்கு வலீ (பொறுப்பா ளன்) என்ற பெயர் - 2:107, 2:120, 2:257, 3:68, 4:45, 4:123, 4:173, 6:14, 6:127, 7:155, 7:196, 9:116, 12:101, 18:26, 29:22, 32:4, 33:17, 34:41, 42:9, 42:28, 42:31, 45:19
அல்லாஹ்வுக்கு நஸீர் (உதவுபவன்) என்ற பெயர் - 2:107, 2:120, 4:75, 4:123, 4:173, 8:40, 9:116, 22:78, 29:22, 33:17, 42:31
அல்லாஹ்வுக்கு வஹ்ஹாப் (வள்ளல்) என்ற பெயர் - 3:8, 38:9, 38:35
6. அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை
அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை - 2:22, 6:163, 14:30, 17:111, 25:2, 36:78, 41:9, 42:11, 112:4
அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை - 36:78, 42:11, 112:4
ஆட்சியில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை - 2:107, 3:189, 4:53, 5:18, 5:40, 5:120, 7:158, 9:116, 17:111, 22:56, 23:88, 24:42, 25:2, 25:26, 35:13, 38:10, 39:6, 39:44, 40:16, 42:49, 43:85, 45:27, 48:14, 57:2, 57:5, 64:1, 67:1, 82:19, 85:9,
அதிகாரத்தில் அல்லாஹ்வுக்கு இணை இல்லை - 6:57, 6:62, 12:40, 12:67, 18:26, 28:70, 28:88, 40:12
அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறக்கூடாது - 16:74

No comments:

Post a Comment