Wednesday, 20 June 2012

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதன் விளைவுகள்(quran hinds)



இணை கற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது - 4:48, 4:116, 5:72, 6:88, 39:65
இணை கற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது - 5:72
இணை கற்பித்தால் நிரந்தர நரகம் - 5:72, 9:17, 21:98,99, 25:68,69, 40:72-76, 98:6
இணை கற்பித்தால் நல்லறங்கள் அழியும் - 6:88, 9:17, 39:65
இணை கற்பிக்கப்பட்டவர்கள் கற்பித் தவர்களைக் கை கழுவுவார்கள் - 6:22, 6:94, 7:37, 10:28, 16:27, 16:86, 18:52, 19:82, 26:92,93, 28:62-64, 28:74, 29:25, 30:13, 35:14, 40:73,74 41:47,48, 46:6

No comments:

Post a Comment