கருகும் தோல்கள் உடனே மாற்றப்படும் - 4:56
நெருப்பினால் ஆன ஆடை 22:19
கொதி நீர் தலையில் ஊற்றப்படும் - 22:19, 44:48
நெருப்பினால் எரிக்கப்படுவர் - 40:72
நெருப்புக் காற்று வீசும் - 56:42
விலங்கிடப்படுவார்கள் - 13:5, 34:33, 36:8, 40:71, 69:32, 73:12, 76:4
நெருப்பால் விரிப்பு - 7:41
நெருப்பால் போர்வை 7:41
பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும் - 9:35
நெருப்பின் வேகம் தணியும் போது உடனே அதிகரிக்கப்படும் - 17:97
நரகத்தில் மரணம் இல்லை - 14:17, 20:74, 35:36, 44:56, 78:13, 87:13
நரகம் கடுமையான வெப்ப முடையது - 9:81
நரகவாசிகளின் கூச்சலும், அலறலும் - 11:106, 21:100
இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவார்கள் - 22:21
முகத்தை எரிக்கும் நெருப்பு - 23:104
நரகத்தின் பேரிரைச்சல் - 25:12, 67:7
நரகில் புரட்டி புரட்டிப் போடப்படுவார்கள் - 26:94, 33:66
கீழ்ப்புறத்தி-ருந்தும், மேற்புறத்தி-ருந்தும் வேதனை செய்யப்படும் - 29:55
வேதனை இலேசாக்கப்படாது - 40:49, 43:75
கரும் புகையே நிழலாகும் - 56:43-44
கடுமையான காவலர்கள் - 66:6, 74:31
மண்டை ஓட்டைக் கழற்றும் வெப்பம் - 70:16
மாளிகை போல் பிரம்மாண்டமான தீப்பந்தங்களை வீசி எறியும் - 77:31-34
குளிர்ச்சியை அனுபவிக்க மாட்டார்கள் - 78:24
இதயங்களைத் தாக்கும் கடும் நெருப்பு - 104:6,7
என்றென்றும் நரகில் கிடப்போர்
இறைனை நம்ப மறுத்தவர்கள் - 2:39, 2:161,162, 2:217, 2:257, 3:116, 4:169, 9:68, 33:65, 39:72, 40:76, 41:28, 59:16, 64:10, 98:6
ஒரு நன்மையும் செய்யாது தீமைகளை மட்டுமே செய்தவர்கள்- 2:81, 10:27, 16:29, 43:74
வட்டி வாங்கியவர்கள் - 2:275
ஏக இறைவனை ஏற்று பிறகு மறுத்தவர்கள் - 3:88
அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள் - 4:14, 5:80, 72:23
சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் - 58:16
கொலை செய்தவர்கள் - 4:93
இறை வசனங்களை நம்ப மறுத்துப் புறக்கணித்தவர்கள் - 7:36, 20:100, 23:103
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் - 6:128, 9:17, 25:68, 40:76, 98:6
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிடுவோர் - 9:63
இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் - 9:68
மறுமையை நம்பாதவர்கள் - 10:52, 13:5, 22:14
No comments:
Post a Comment