அல்லாஹ்வுக்குத் தூக்கம் இல்லை - 2:255
அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை - 2:255, 50:38
அல்லாஹ்வுக்கு மரணமில்லை - 2:255, 3:2, 20:111, 25:58
அல்லாஹ்வுக்கு மறதி இல்லை - 19:64, 20:52
அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை - 6:14, 22:37, 51:57
அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை - 17:111
அல்லாஹ்வுக்கு வீண் விளையாட்டு இல்லை - 3:191, 21:16, 21:17, 23:115, 38:27, 44:38
அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை - 2:48, 2:123, 2:263, 2:267, 3:91, 3:97, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2
அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3
அல்லாஹ்வுக்கு மகன் இல்லை - 2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3
அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை - 6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21
அல்லாஹ்வுக்குப் பெற்றோர் இல்லை - 57:3, 112:3
No comments:
Post a Comment