Thursday, 21 June 2012

எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்படுதல்(quran hinds)


படைக்கப்படும் போது இருந்த கோலத்திலேயே எழுப்பப்படுவார்கள். - 7:29, 18:48, 21:104
எழுப்பப்பட்டதும் பூமியில் சில நிமிடங்கள் மட்டுமே வாழ்ந்தோம் என்று எண்ணுவார்கள். - 10:45
தீயோர் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் எழுப் பப்படுவார்கள். - 17:72, 17:97, 20:124
மெதுமெதுவாக அடியெடுத்து வைத்துச் செல்வார்கள். இறைவனுக்கு அடங்கி ஒடுங்கிச் செல்வார்கள். -20:108
மண்ணறைகளிருந்து வேகமாக இறைவனை நோக்கி வெளியேறுவார்கள். - 36:51
தலைவர்களுடன் அழைக்கப்படுவர். - 17:71
எரித்துக் கடல் கரைக்கப்பட்டவர்களும் மிருகங்களால் சாப்பிடப்பட்டவர்களும் எழுப்பப்படுவார்கள். - 2:148, 3:157, 4:87

No comments:

Post a Comment