அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஷஃபானில் நோன்பு:
நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்தமாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்)முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்குநீங்கள்அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள்சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!" என்றும்கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும்தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள்தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பாளர் :ஆயிஷா(ரலி)நூல் : புஹாரி(1970)
அறிவிப்பாளர் :ஆயிஷா(ரலி)நூல் : புஹாரி(1970)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓராண்டில் ஷஅபான்மாதத்ைதவிட அதிகமாக
ேவெறந்த மாதத்திலும் ேநான்பு ேநாற்றதில்ைல. "நற்ெசயல்களில் உங்களால்
இயன்றைதேய ெசய்யுங்கள். நீங்கள் சலிப்பைடயாதவைர அல்லாஹ்சலிப்பைடய
மாட்டான்'' என்று அவர்கள் கூறுவார்கள். ேமலும், "குைறவாகஇருந்தாலும் ெதாடர்ந்து
ஒருவர் ெசய்துவரும் நற்ெசயேல அல்லாஹ்விற்கு மிகவிருப்பமானதாகும்'' என்றும்
அவர்கள் கூறுவார்கள்.
நூல் : முஸ்லிம்(2132)
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி)
ஷஃபான் நோன்பில் முரண்பட்டு பேசுவது ஏன் ?
Click this link:
OR
மேலும் விபரம் அறிய
http://onlinepj.com/kelvi_
---
Thanks and Regards
Shagar.M
Thanks and Regards
Shagar.M
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங் கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவ ிர மரணிக்காதீர்கள்! -அல்-குர் ஆன் (3 :102)
No comments:
Post a Comment