அல்லாஹ்வும் தூதரும் காட்டிய வழியை மட்டும் பின்பற்றுதல் - 2:38, 2:170, 3:103, 6:106, 6:155, 7:3, 10:15, 10:109, 20:123, 25:30, 33:2, 39:3, 39:55, 46:9, 49:16
நபிகள் நாயகத்துக்குக் கட்டுப்படுவதன் அவசியம் - 3:32, 3:123, 3:132, 4:59, 4:64, 4:69, 4:80, 5:92, 8:20, 8:46, 9:71, 24:47, 24:51, 24:52, 24:54, 24:56, 33:71, 47:33, 48:17, 49:14, 58:13, 64:12
நபிகள் நாயகத்தைப் பின்பற் றுதல் - 2:143, 3:31, 3:53, 4:65, 4:115, 7:157, 7:158, 14:44, 20:134, 25:27, 28:47, 36:20, 43:61
நபிகள் நாயகத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட எதுவும் மார்க்க மாகாது - 5:3, 6:150, 16:116, 39:3, 42:21, 49:16, 57:27
முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது - 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 31:21, 36:74, 43:22, 43:23, 53:23
தலைவர்களையும். அறிஞர்களையும் கண்மூடிப் பின்பற்றுதல் - 3:64, 9:31, 25:28,29, 33:66, 33:67
மனோ இச்சைகளைப் பின்பற்றக் கூடாது - 2:120, 2:145, 4:135, 5:48, 5:49, 5:77, 6:56, 6:150, 13:37, 18:28, 19:59, 20:16, 23:71, 25:43, 28:50, 30:29, 38:26, 42:15, 45:18, 45:23, 47:14, 47:16, 53:23, 54:3
பெரும்பான்மையைப் பின்பற்றக் கூடாது - 6:116, 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 25:50, 30:6, 30:30, 34:28, 34:36, 40:57, 45:26
சந்தேகமானதைப் பின்பற்றக் கூடாது - 6:116, 6:148, 10:36, 10:66, 30:29, 31:6, 49:12, 53:23, 53:28
இஸ்லாம் ஒரே வழி தான், பல வழிகள் அல்ல - 4:59, 5:3, 6:153, 6:159, 6:161, 9:33, 12:108, 30:32, 42:13, 45:18
அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றினால் பின்பற்றியவர்களை அவர்கள் மறுமையில் கைவிடுவார்கள் 2:166,167, 14:21, 33:67,68, 40:47
ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. 5:87, 6:140 -144, 6:150, 7:32, 9:29, 9:37, 10:59, 16:116, 66:1
ஹராமாக்கும் அதிகாரம் நபிக்கு உண்டு. 7:157, 9:29,
அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுதல் பெரும் குற்றம் - 3:94, 4:48, 4:50, 6:21, 6:93, 6:138, 6:140, 6:144, 7:37, 7:152, 10:17, 10:69, 11:18, 16:56, 16:105, 16:116, 18:15, 20:61, 29:13, 29:68, 61:7
இறைச் செய்தி வருவதாக இட்டுக் கட்டிக் கூறுவது கடும் குற்றம் - 6:93
No comments:
Post a Comment