வானவர் தன்மை நபிமார்களுக்கு இல்லை - 6:50
நபிமார்களும் மனிதர்கள் தாம் - 3:79, 10:2, 11:27, 14:10, 14:11,12, 16:43, 17:93, 17:94, 18:110, 21:3, 21:7, 23:24, 23:33, 23:34, 23:47, 26:154, 26:186, 36:15, 41:6, 54:24, 64:6
நபிமார்கள் உணவு உட்கொண்டனர் - 3:93, 5:75, 18:77, 21:8, 23:51, 25:7, 25:20, 26:79, 33:53
நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர் - 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5
நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர் - 2:132, 2:133, 3:39, 3:61, 5:27, 11:42, 11:45, 11:71, 11:72, 12:5, 12:67, 12:81, 12:87, 13:38, 14:35, 14:39, 15:53, 19:7, 33:59, 37:101, 37:102, 37:112, 51:28
நபிமார்கள் மரணித்தனர் - 2:133, 3:144, 6:162, 19:15, 21:8, 21:34, 26:81, 34:14, 39:30, 46:5
நபிமார்கள் கவலைப்பட்டனர் - 3:176, 5:41, 6:33, 10:65, 11:70, 12:13, 12:84, 12:86
நபிமார்கள் கொல்லப்பட்டனர் -2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70.
நபிமார்கள் நோய் நொடிக்கு ஆளானார்கள் - 2:214, 6:34, 12:110, 14:12, 26:80, 38:41.
No comments:
Post a Comment