Thursday, 21 June 2012

ஒரு சமுதாயத்துக்குப் பல தூதர்கள்(quran hinds)


மூஸா, ஹாரூன் இருவரும் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள். - 10:75, 19:53, 20:30, 21:48, 23:45, 25:35, 26:13, 28:34
ஏக காலத்தில் மூன்று தூதர்கள் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர். - 36:13.
இப்ராஹீம் நபியும், லூத் நபியும் ஏக காலத்தில் இறைத்தூதர்களாக வெவ்வேறு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர். - 11:70, 11:74, 21:71, 29:26, 29:32,
ஒரே காலத்தில் ஒரே ஊரில் ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா ஆகியோர் நபிமார்களாக இருந்துள்ளனர். - 19:7-34
ஒவ்வொரு மொழிக்கு ஒரு நபி - 14:4

No comments:

Post a Comment