Thursday, 21 June 2012

நபிமார்கள் இறைவனின் அடிமைகளே(quran hinds)



நபிமார்களும் இறைவனின் அடிமை களே - 2:29, 3:79, 8:41, 11:31, 17:1
மறுமையில் அனைவரும் அடிமையாகவே வருவார்கள் - 19:93
பிரார்த்திக்கப்படும் அனைவரும் அடிமைகளே - 7:194, 18:102
ஈஸா நபியும் அல்லாஹ்வின் அடிமை தான் - 4:172, 5:17, 19:30, 43:59
நூஹ் நபியும் அடிமை தான் - 17:3, 37:81, 54:9, 66:10
ஸக்கரியா நபியும் அடிமை தான் - 19:2
தாவூது நபியும் அடிமை தான் - 38:17
ஸுலைமான் நபியும் அடிமையே - 38:30
அய்யூப் நபியும் அடிமையே - 38:41, 38:44
லூத் நபியும் அடிமையே - 66:10
இப்ராஹீம் நபியும் அடிமையே - 37:111, 38:45
இஸ்ஹாக் நபியும் அடிமையே - 38:45
யஃகூப் நபியும் அடிமையே - 38:45
மூஸா நபியும் அடிமையே - 37:122
ஹாரூன் நபியும் அடிமையே - 37:122
இல்யாஸ் நபியும் அடிமையே - 37:132

No comments:

Post a Comment