Thursday, 21 June 2012

இதர நம்பிக்கைகள்(quran hinds)


இஸ்லாம்
இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்கப்படும். - 3:19, 3:85
மார்க்கத்தில் நிர்பந்தமில்லை. - 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22
சக்திக்கு மீறி சிரமம் இல்லை. - 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7
இஸ்லாமிய மார்க்கம் முழுமையானது. - 5:3
மார்க்கத்தில் எல்லை கடக்கக் கூடாது - 4:171, 5:77, 49:16
மார்க்கத்தைக் கஷ்டமாக்கக் கூடாது - 2:185, 2:286, 5:6, 22:78, 49:16, 73:20
இஸ்லாத்தை விட்டு மதம் மாறுவோர் - 2:217, 3:86, 3:90, 5:54, 16:106, 47:25
சடங்குகள் மட்டும் போதாது.- 2:177
இஸ்லாத்தை ஏற்க எந்தச் சடங்கும் இல்லை. - 2:138
இஸ்லாம் எளிதான மார்க்கம். - 2:185, 2:233, 7:42, 4:28, 6:152
இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல். - 2:208
எதிரிகள் இஸ்லாத்தை ஏற்றால் பழைய பகைகளை மறந்து விட வேண்டும். - 9:11
இஸ்லாம் முந்தைய மார்க்கத்தை மாற்றும். - 9:33, 48:28, 61:9
மார்க்கத்தில் சமரசம் இல்லை. - 5:49, 11:12, 11:113, 17:74
மார்க்கம் கே- செய்யப்படும் சபையில் அமரக் கூடாது. - 4:140, 6:68
மறதிக்குத் தண்டனையில்லை. - 2:286
தவறுதலாகச் செய்பவற்றுக்குத் தண்டனையில்லை. - 2:286
இறைத்தூதர் போதனை கிடைக்காத சமுதாயம். - 2:62, 5:69, 22:17
நிர்பந்திக்கப்பட்டால் மன்னிப்பு - 2:173, 5:3, 6:119, 6:145, 16:106, 16:115, 20:73, 24:33

No comments:

Post a Comment