திருக்குர்ஆனை நபிகள் நாயகத் துக்குக் கொண்டு வந்த வானவர் ஜிப்ரீல் - 2:97, 16:102, 81:19, 26:193
ரூஹுல் குதூஸ் (தூய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 2:87, 2:253, 5:110, 16:102
ரூஹ் (உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 19:17, 21:91, 78:38, 70:4, 97:4
ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 26:193
மீகாயில் எனும் வானவர் - 2:98
மாலிக் எனும் வானவர் - 43:77
ஆண்டுதோறும் ஜிப்ரீலின் வருகை - 97:4
No comments:
Post a Comment