Wednesday, 20 June 2012

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது(quran hinds)



அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதக் கூடாது - 4:36, 6:14, 6:151, 7:33, 10:105, 13:36, 24:55, 28:87, 72:20
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவமாகும் - 4:48
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் வழிகேடு - 4:116
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் மிகப் பெரும் அநியாயம் - 31:13
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள் விதியின் மீது பழி போட்டு தப்ப முடியாது - 6:148, 16:35, 43:20,
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோர் முன்னோர் மீது பழி போட்டு தப்ப முடியாது - 7:173

No comments:

Post a Comment