Thursday, 21 June 2012

நபிகள் நாயகம் இறைவனின் அடிமை(quran hinds)



நபிகள் நாயகம் இறைவனின் அடிமையே - 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10
இறைவனின் ஆற்ற-ல் எந்த ஒன்றும் நபிகள் நாயகத்துக்கு இல்லை - 6:50, 7:188
அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகத்திடம் இல்லை - 3:127, 6:50, 7:188, 10:49, 10:107
நபிகள் நாயகம், தமக்கே நன்மை செய்ய முடியாது - 6:17, 7:188
ஷைத்தானிடமிருந்து நபிகள் நாயகமும் அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புத் தேட வேண்டும் - 23:97
நபிகள் நாயகத்தையும் அல்லாஹ் தான் மன்னிக்க வேண்டும் - 4:106, 9:43, 23:118, 48:2
நபிகள் நாயகத்தை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் காப்பாற்ற முடியாது - 6:17, 67:28
நேர் வழியில் சேர்ப்பது நபிகள் நாயகத்தின் அதிகாரத்தில் இல்லை - 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74-, 28:56
நபிகள் நாயகத்திற்கும் இறை அதிகாரமில்லை - 3:128, 4:80
நபிகள் நாயகத்தின் உள்ளமும் அல்லாஹ்வின் கையில். - 17:74
நபிகள் நாயகமும் மனிதரே! - 3:144, 11:12, 18:110, 41:6,
எதிரிகளை அழிக்கும் அதிகாரம் நபிக்கும் இல்லை - 6:57

No comments:

Post a Comment