Thursday, 21 June 2012

கியாமத் நாளின் ஆரம்ப நிகழ்வுகள்(quran hinds)


வானம் சுருட்டப்பட்டு விடும். - 21:104, 52:9, 55:37, 69:16, 70:8, 78:19
மலைகள் பூமியுடன் சேர்த்து தூக்கி எறியப்படும். பின்னர் ஒன்றோடு ஒன்று மோதித் தூள் தூளாகி விடும். - 18:47, 20:105, 52:10, 56:5,6, 69:14, 70:9, 73:14, 77:10, 78:20, 81:3, 101:5
சந்திரன் ஒளி மங்கியதாக மாறிவிடும். சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும். - 75:8,9, 77:7, 81:1,2, 82:2
பூமி வெட்ட வெளியாகி விடும். - 18:47, 56:4, 69:14, 73:14, 84:5, 89:21, 99:1-4
கடல்கள் தீ மூட்டப்படும். - 81:6
கடல்கள் பொங்கி தடுப்புகள் அகற்றப்படும். - 82:3
வேறு பூமியாக மாற்றி சொர்க்கம் நரகம். - 14:48, 21:104, 39:67
வானம் வேறு வானமாக - 14:48

No comments:

Post a Comment