Thursday, 21 June 2012

சொர்க்கத்தில் உணவு(quran hinds)



பசி இல்லை- 20:118
பட்டினியில்லாத வகையில் உணவு - 13:35
தாகம் இல்லை - 20:119
மாமிச உணவும் உண்டு - 52:22, 56:21
நாற்றமில்லாத ஆற்று நீர், பாலாறு, தேனாறு, மதுவாறு அனைத்தும் உண்டு. - 47:15
அனைத்து வகைக் கனிகளும் உண்டு - 47:15
அதிகமான அளவு சாப்பிடுவார்கள் - 38:51, 43:73
இரு வேளை உணவு - 19:62
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பார்கள் - 43:71, 76:15
வெண்மையான, சுவையான மதுவும் பரிமாரப்படும். அதில் போதை இருக்காது. - 37:45-48, 52:23, 56:18,19 83:25-28
ஏற்கனவே சாப்பிட்ட கனிகள் வடிவத்திலேயே கனிகள் உணவாக அளிக்கப்படும். - 2:25, 36:57, 37:42, 52:22, 55:68, 78:32
விரும்பிய கனிகளைப் பெறலாம் - 56:20
கனிகள் கைக்கெட்டும் தொலை வில் தொங்கும் - 69:23, 76:14
கற்பூர பானம் - 76:5
இஞ்சி பானம் - 76:17

No comments:

Post a Comment