Wednesday, 20 June 2012

இணை கற்பித்தோருடன் உறவாடுதல்(quran hinds)



இணை கற்பித்தோருக்காகப் பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது - 9:31, 9:113
இணை கற்பித்தவர் அடைக்கலம் கேட்டால் அடைக்கலம் தரலாம் - 9:6
இணை கற்பித்தோர் பள்ளிவாசல்களை நிர்வாகிக்கக் கூடாது - 9:17
இணை கற்பித்தோர் கஅபா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக் கூடாது - 9:28
பெற்றோர் சொன்னாலும் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது - 29:8, 31:15
பெற்றோர் இணை கற்பித்தாலும் அவர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்ய வேண்டும் - 29:8, 31:15

No comments:

Post a Comment