முந்தைய வேதங்கள்
வேதங்கள் எத்தனை?
வேதங்கள் நான்கு மட்டும் அல்ல. எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் - 2:136, 2:213, 3:81, 3:84, 3:184, 7:35, 14:4, 19:12, 35:25, 57:25,25, 87:18
ஸுஹுப் என்பதும் கிதாப் என்பதும் ஒன்று தான் - 20:133, 53:36, 80:13, 87:18, 87:19, 98:2
முன்னர் அருளப்பட்ட வேதங்கள் அருளப்பட்ட வடிவில் பாதுகாக்கப்படவில்லை - 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41, 6:91
வேதங்களை வியாபாரமாக்குதல்
வேதங்களை வியாபாரமாக்கக் கூடாது - 2:41, 2:174, 3:187, 3:199, 5:44, 9:9
வேதங்களை மறைக்கக் கூடாது - 2:146, 2:159, 2:174, 3:187
வேதங்களை நிராகரித்தல்
வேதங்களுக்கு முரண்படக் கூடாது - 2:176, 3:105, 11:110, 41:45
வேதங்களைக் கேலி செய்யக் கூடாது - 2:231, 4:140, 9:65, 18:56, 18:106, 30:10, 45:9, 45:35
வேதங்களை மறுப்பது கடும் குற்றம் - 3:4, 3:19, 4:136, 5:10, 5:86, 6:49, 6:89, 6:157, 7:9, 7:36, 7:40, 7:177, 7:182, 10:17, 10:95, 21:50, 23:66, 23:105, 25:30, 30:10, 31:7, 39:59, 40:70, 45:8, 45:31, 47:9, 62:5, 68:44
பெருமையடிப்பவர்களுக்கு வேதங்கள் விளங்காது - 7:146
No comments:
Post a Comment