Wednesday, 20 June 2012

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க நியாயம் இல்லை(quran hinds)



இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை - 6:148, 7:71, 10:36, 10:66, 12:40, 13:33, 16:71, 53:23
பாவிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:135, 4:110, 6:54, 7:153, 9:102, 16:119, 27:11, 39:53
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்கக் கூடாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 12:87, 15:56, 39:53
அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 5:17, 5:76, 6:46, 6:71, 7:188, 7:191, 7:192, 7:193, 7:195, 7:197, 7:198, 10:18, 10:49, 10:106, 13:14, 13:16, 16:73, 17:56, 19:42, 21:43, 21:66, 22:12, 25:3, 25:55, 26:72, 29:17, 34:22, 35:13, 39:38, 39:43, 72:21,22
படைக்கப்பட்டவை படைத்தவனுக்கு இணையாகாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:191, 10:34, 13:16, 16:17, 16:20, 27:63, 30:40, 35:40, 46:4, 22:73, 25:3, 31:11, 32:22
அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் கொசுவையும் படைக்க முடியாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:191, 13:16, 16:17, 16:20, 22:73, 25:3, 31:11, 35:40, 46:4
அல்லாஹ்வையன்றி பிரார்த்திக் கப்படுவோர் செவியேற்க மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 7:198, 26:72, 35:14
அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் பதில் தர மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 6:36, 7:194, 13:14, 27:62, 35:14, 46:5
இறைவன் அருகே இருக்க தொலைவில் உள்ளவர்களை அழைக்க நியாயம் இல்லை - 2:186, 11:61, 34:50, 50:16, 56:85
அல்லாஹ்வுக்கு இடைத் தரகர் கிடையாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 2:186, 7:55, 7:56, 7:180, 17:110, 27:62, 40:60
இணை கற்பிக்கச் சான்று இல்லாததால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:151, 6:81, 7:33, 7:71, 12:40, 13:33, 18:15, 21:24, 22:62, 22:71, 23:117, 27:64, 29:41, 30:35, 42:21, 68:41
அல்லாஹ்வைத் தவிர யாரை அழைத்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற அடிமைகளே என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:79, 4:172, 7:194, 18:102, 19:93, 21:26, 43:15, 43:19
மகான்களும், நல்லவர்களும் தம்மை வணங்குமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 3:79,80, 4:172, 5:72, 5:116,117, 19:82, 29:25, 35:14
அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பிரார்த்திப்பது பயனற்றது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 2:171, 13:14, 22:31, 29:41, 30:28, 31:30
மறுமையில் அதிகாரம் அல்லாஹ் வுக்கு மட்டுமே. எந்த மகான்களும், வணங்கப்பட்டவர்களும் உதவ முடியாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 2:165-167, 6:22, 6:94, 7:53, 11:101
இறைவனுக்கு இணையாகக் கருதப்படுபவற்றுக்கு அஞ்சக் கூடாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 6:80, 6:81, 7:195, 10:71, 11:54
யாரை வணங்கினாலும் அவர்கள் ஷைத்தானையே வணங்குகின்றனர் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை - 4:117, 4:171, 5:17, 5:73, 7:194, 10:66, 18:102

No comments:

Post a Comment