Wednesday, 20 June 2012

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது(quran hinds)



மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் - 2:259, 6:36, 27:80, 30:52, 35:14, 35:22, 46:5
மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது - 2:259, 5:109, 5:116,117, 10:29, 16:21, 23:100, 35:14, 46:5
மரணித்தவர்கள் ஒருபோதும் பதில் தர மாட்டார்கள் - 7:194
தாங்கள் பிரார்த்திக்கப்படுவது மரணித்தவர்களுக்குக் தெரியாது - 46:5

No comments:

Post a Comment