Thursday, 21 June 2012

அதிகாரத்தில் நபிமார்களுக்குப் பங்கில்லை(quran hinds)


நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் - 5:109, 5:116,117, 7:6, 39:69, 77:11
நபிமார்கள் மறுமையில் கை விடுவார்கள் - 4:41, 5:116,117
தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது - 2:120, 6:15, 10:15, 10:106, 11:63, 39:13
நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது - 6:17, 7:188, 10:49, 10:107, 36:23, 39:38, 72:21
சுயமாக அற்புதம் செய்ய நபிமார்களுக்கு இயலாது - 3:49, 5:110, 6:37, 6:57, 6:109, 13:38, 14:11, 40:78
நபிமார்களிடம் அல்லாஹ்வின் பொக் கிஷங்கள் இல்லை - 6:50, 6:58, 11:31
நபிமார்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க முடியும் - 4:106, 7:23, 7:151, 11:47, 23:118, 26:82, 28:16, 38:24, 38:35, 40:55, 47:19, 48:2, 66:1, 71:28, 110:3
மகனையும், மனைவியையும் நூஹ் நபியால் காப்பாற்ற முடியவில்லை - 11:42, 11:45,46, 66:10
தமது சந்ததிகளுக்கும், தந்தைக்கும் இப்ராஹீம் நபியால் உதவ முடியவில்லை - 2:124, 9:114, 14:35
ஈஸா நபியை இறைவன் அழிக்க நினைத்தால் யாராலும் அவரைக் காப்பாற்ற இயலாது - 5:17
மகன் காணாமல் போவதை யஃகூப் நபியால் தடுக்க முடியவில்லை. - 12:84, 85
சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை - 12:35
அய்யூப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை - 21:83,84, 38:41
யூனுஸ் நபி நினைத்தது நடக்கவில்லை 21:87, 37:144, 68:49
லூத் நபியால் தம் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை - 7:83, 66:10, 15:59,60
நபிமார்கள் இறைக் கட்டளைக்கு மாறு செய்ய முடியாது. - 6:15, 10:15, 11:63, 39:13
முதுமை வரை இப்ராஹீம் நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. - 14:39, 15:54
முதுமை வரை ஸக்கரியா நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை - 3:38-40, 19:2-9, 21:89,90

No comments:

Post a Comment