Thursday, 21 June 2012

திருக்குர்ஆனின் தனித் தன்மை(quran hinds)


திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. மனித குலத்துக்கு உரியது - 2:159, 2:168, 2:185, 2:221, 3:138, 4:170, 4:174, 7:158, 10:2, 10:57, 10:104, 10:108, 14:1, 14:52, 16:44, 17:89, 17:106, 18:54, 22:49, 29:43, 30:58, 34:28, 39:27, 39:41,
திருக்குர்ஆன் விளங்கிட எளிதானது - 2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11
திருக்குர்ஆனுக்குப் பிறகு வேதம் இல்லை - 2:185, 6:19, 25:1, 38:87, 39:41, 68:52, 81:27,
திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் - 15:9, 18:1, 39:28, 41:42, 75:17,
திருக்குர்ஆன் சிந்திக்கத் தூண்டும் வேதம் - 4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24
திருக்குர்ஆன் ஓதப்படும் போது செவி தாழ்த்த வேண்டும் - 5:83, 7:204, 8:2, 53:60, 57:16
திருக்குர்ஆன், நோய் நிவாரணம் - 10:57, 16:69, 17:82, 41:44
திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை - 2:97, 4:153, 6:7, 7:157, 20:114, 25:4,5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6,7
ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக திருக்குர்ஆன் அருளப்பட்டது - 2:97, 16:102, 26:193,194, 53:5-8, 81:19-24
திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது - 56:77,78, 85:21,22
திருக்குர்ஆனை ஓதும் முன் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் - 16:98
திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது - 17:106, 20:114, 25:32, 75:16
மறுமையை நம்பாதவருக்கு திருக்குர்ஆனின் அறிவுரை பயன் தராது - 17:45,46
பெருமையடிப்பவர்களுக்கு திருக்குர்ஆனை விளங்க இயலாது - 7:146
திருக்குர்ஆனில் சில வசனங்கள் மாற்றப்படுதல் - 2:106, 13:39, 16:101
திருக்குர்ஆனை முஹம்மது நபிக்கு யாரும் கற்றுத் தரவில்லை - 16:103, 25:5,6
திருக்குர்ஆனில் விளங்க முடியாதவை உண்டா? - 3:7
திருக்குர்ஆன் வசனங்கள் நம் பிக்கையை அதிகமாக்கும். 8:2, 9:124
திருக்குர்ஆனைக் குறை கூறும் சபையில் அமரக் கூடாது. - 6:68

No comments:

Post a Comment