Wednesday 20 June 2012

வானவர்களை - மலக்குகளை நம்புதல்(quran hinds)



வானவர்களின் பல்வேறு பணிகள்
இறைவனை வணங்குவார்கள் - 2:30, 7:206, 16:49, 21:19, 21:20, 21:26, 37:165,166, 39:75, 41:38, 42:5
உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் 4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27,
மனிதர்களைக் கண்காணித்து அவர்களது செயல்களைப் பதிவு செய்யும் வானவர்கள் 10:21, 43:80, 50:18, 82:10,11, 86:4
மனிதர்களைப் பாதுகாக்கும் வானவர்கள் - 6:61, 9:40, 13:11, 82:10, 86:4
வானவர்கள் மறுமையில் நல்லோர்க்குப் பரிந்துரை செய்வார்கள். - 21:28, 53:26
வானவர்கள் மனிதர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்; பிரார்த்தனை செய்வார்கள். - 11:73, 33:43, 40:7, 42:5
இறைத் தூதர்களுக்கும், இறைவன் தேர்ந்தெடுத்த அடியார்களுக்கும் வானவர்கள் நற்செய்தி கூறுவார்கள். - 3:39, 3:42, 3:45, 11:69, 15:53, 19:19, 29:31, 41:30, 51:28, 54:55
வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9
வானவர்கள் இறைவனின் தண்டனையைக் கொண்டு வருவார்கள் - 6:158, 11:77-81, 15:58, 15:63, 16:33, 29:31, 51:32, 53:33
இறைச் செய்தியை, இறைத் தூதர்களுக்கு வானவர்கள் கொண்டு வருவார்கள் - 2:97, 16:2, 16:102, 22:75, 26:193, 41:51, 53:5
இறைவனின் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் 40:7, 69:17
வானவர்கள் நரகின் காவலர்கள் - 39:71,73, 40:49, 43:77, 44:47,48, 50:21, 50:23,24, 66:6, 67:8, 74:30,31, 96:18
வானவர்கள் சொர்க்கவாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள். - 13:23, 15:46, 21:103, 41:31
பிரச்சினைகளைத் தீர்க்கவும் அனுப்பப்படுவார்கள் - 2:248
இறைத்தூதருக்கு பக்கபலமாக இருப்பார்கள் - 2:253
சொர்க்கவாசிகளுக்கு வாழ்த்து கூறுவார்கள் - 7:43, 13:23,24, 15:46, 21:103

No comments:

Post a Comment