Thursday 21 June 2012

குர்ஆனுடன் நபி வழியும் அவசியம்(quran hinds)



ஓதிக் காட்டி விளக்கும் நபி - 2:129, 2:151, 3:164, 62:2
நபிகள் நாயகம் ஏற்படுத்திய கிப்லாவுக்கு குர்ஆன் அங்கீகாரம் - 2:142-145
நபிகள் நாயகம் ஏற்படுத்திய நோன்பின் சட்டத்துக்கு குர்ஆன் அங்கீகாரம் - 2:187
புனித மாதங்களைப் பற்றி நபிகள் நாயகத்தின் விளக்கம் - 2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36
தமத்துஃ ஹஜ்ஜைப் பற்றி நபிகள் நாயகத்தின் விளக்கம் - 2:196
ஹஜ்ஜின் மாதங்கள் பற்றி நபிகள் நாயகத்தின் விளக்கம் - 2:197
இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றி நபிகள் நாயகத்தின் விளக்கம் - 2:203
வேதமும் ஞானமும் - 2:129, 2:151, 2:231, 3:81, 3:164, 4:54, 4:113, 33:34, 62:2
அச்சமில்லாத போது தொழும் முறை - 2:239, 4:103
வேதங்களும், ஏடுகளும் 3:184, 16:44, 35:25
பிள்ளை இல்லாதவன் சொத்து பற்றி குர்ஆன் கூறும் மாறுபட்ட இரு சட்டங்கள் - 4:12, 4:176
குர்ஆனின் விளக்கம், நபிமார்களுக்கே காட்டித் தரப்படும் - 4:105
கட்டுப்படுவதில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் பாகுபாடு காட்டுவோர் முஸ்லிம்கள் அல்லர் - 4:150,151
வேதத்தைப் பெற்றுத் தருவது மட்டும் இறைத் தூதரின் வேலையல்ல - 6:9, 17:95
வேதமும், அதிகாரமும் - 3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16
தடை செய்து அனுமதிக்கும் அதிகாரம் - 7:157, 9:29
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் - 9:118
விளக்குவதற்காகவே தூதர்களின் தாய் மொழியில் வேதம்-14:4
நபி தான் குர்ஆனை விளக்க வேண்டும் - 16:44, 16:64
இறைவன் காட்டிய காட்சி எது என்பதை அறிய நபியின் விளக்கம் - 17:60
வேதமும், தூதர்களிடம் கொடுத்து அனுப்பப்பட்டதும் - 40:70
வேதம் மட்டுமின்றி வேறு வகையான இறைச் செய்திகளும் உண்டு - 42:51, 66:3
இறைத்தூதரின் தடையை இறைவன் அங்கீகரித்தல் - 58:8
மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து புறப்படுமாறு கட்டளை - 2:199
வேதமில்லாது பல வருடங்கள் பிரச்சாரம் செய்த மூஸா நபி - 7:142 - 145
அல்லாஹ் வாக்களித்தது எது? - 8:7
பொருள் திரட்டுவது குற்றமா? - 9:34

No comments:

Post a Comment