Thursday 21 June 2012

வானவர்களின் பண்புகள்(quran hinds)



வானவர்களில் ஆண், பெண் என்ற பால் வேற்றுமை இல்லை - 17:40, 37:150, 43:19, 53:27
இறைவனுக்கு அஞ்சி நடுங்குவார்கள் - 13:13, 16:50, 21:28, 78:38
வானவர்கள் சாப்பிட மாட்டார்கள் - 11:70, 51:24
50 ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒருநாள் வேகத்தில் பயணம் செய்வார்கள் - 70:4
இறைவனின் கட்டளையில்லாமல் பூமிக்கு வரமாட்டார்கள் - 19:64
வானவர்கள் இறைக் கட்டளையை எதிர்க் கேள்வியின்றி ஏற்றுச் செயல்படுவார்கள். - 7:206, 16:50, 21:19, 21:27, 66:6
வானவர்களுக்கு இறக்கைகளும் இருக்கும். - 35:1
வானவர்கள் மனித வடிவம் எடுப்பார்கள் - 19:17
வானவர்கள் சோர்வடைய மாட்டார்கள் - 21:20, 41:38
வானவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை - 2:,30,31,32, 16:77
வானவர்கள் தூதர்கள் என்றும் கூறப்பட்டுள்ளனர். - 6:61, 7:38, 10:21, 11:69, 11:77, 11:81, 22:75, 29:31, 29:33, 35:1, 43:80

No comments:

Post a Comment