Thursday 21 June 2012

சொர்க்கச் சோலைகள்(quran hinds)



இந்தப் பூமியும், வானமும் இருக்காது. - 14:48
சொர்க்கம் ஏழு வானங்கள் மற்றும் பூமி அளவுக்கு விசாலமானது. - 3:133, 57:21
சொர்க்கத்திற்குக் கதவுகள் இருக்கும். -38:50
சொர்க்கச் சோலைகளின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். - 2:25, 3:15, 3:136, 3:195, 3:198, 4:13, 4:57, 4:122, 5:12, 5:85, 5:119, 7:43, 9:89, 10:9, 14:23, 20:76, 22:14, 22:23, 23:10, 57:12
அழகான குடியிருப்புகளும் உண்டு. - 9:72, 13:29, 39:20, 61:12
நல்லோர்களில் பல படித்தரங்கள் உள்ளன. - 4:95, 57:10
வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள் - 3973
நல்ல சந்ததிகள் பெற்றோருடன் சேர்க்கப்படுவார்கள் - 52:21
பெண்களுக்கும் சொர்க்கம் உண்டு. அவர்களுக்கு அநீதி இழைக்கப் படாது. - 3:195, 4:124, 16:97, 33:35, 40:40
அங்கே இறைவனைக் காண் பார்கள் - 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15
தூய்மையான துணைகள் - 2:25, 3:15, 4:57, 37:48,49, 38:52, 44:54, 52:20, 55:56,57, 55:70,-84, 56:22,23, 56:35, 78:32
துணைகளுடன் கட்டில்களில் சயனிப்பார்கள் - 36:56, 52:20, 83:23
சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள் - 15:47, 18:31, 36:56, 37:44, 52:20, 55:76, 56:15, 76:13, 83:23, 83:35
கறுத்தவர்களும் அங்கே வெண்மையாகத் திகழ்வார்கள். - 3:106, 3:107, 10:26
வெயில் தெரியாது. - 4:57, 13:35, 20:119, 36:56, 56:30, 76:13, 76:14, 77:41
கடும் குளிரும் இராது - 76:13
மிகச் சிறந்தவர்களின் தோழமையும் உண்டு. - 4:69
கள்ளம் கபடம் யாருக்கும் இருக்காது - 7:43, 15:47
எவராலும் எத்தகைய இழிவும் ஏற்படாது. - 10:26
நல்ல பெற்றோரையும், சந்ததிகளையும் அடிக்கடி சந்திப்பார்கள் -13:23
ஆண்களுக்குக் கிடைப்பவை பெண்களுக்கும் உண்டு. - 3:195, 4:124, 16:97, 33:35, 40:40
ஸலாம் கூறிக் கொள்வார்கள் - 14:23, 19:62, 25:75, 33:44, 54:26, 56:26
எந்தக் கஷ்டமும் இருக்காது - 15:48, 35:35
வெளியேற்றப்பட மாட்டார்கள். - 2:25, 2:82, 3:107, 3:136, 4:13, 4:122, 5:85, 7:42, 9:22, 9:89, 9:100, 10:26, 11:23, 11:108, 14:23, 15:48, 20:76, 23:11, 25:15, 25:16, 46:16, 50:34
நீரூற்றுக்களும் உள்ளன - 15:45, 44:52, 51:15, 55:50, 55:66, 76:6, 76:18, 77:41, 83:28, 88:12
நினைத்தவை யாவும் கிடைக்கும் - 16:31, 21:102, 25:16, 36:57, 41:31, 42:22, 43:71, 44:55, 50:35, 77:42
அங்கிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள் - 18:108
வீண் பேச்சுக்கள் இல்லை - 19:62, 56:25, 78:35, 88:11
நிர்வாணம் இல்லை- 20:118
ஆபரணங்களும் உண்டு - 18:31, 22:23, 35:33, 76:21
பட்டாடைகளும் உண்டு - 18:31, 22:23, 35:33, 44:53, 55:54, 76:12, 76:21
மாளிகைகளும் உண்டு - 9:72, 25:10, 39:20, 61:12
பகல் தூக்கம் உண்டு- 25:24
தோட்டத்தின் உச்சியில் குடியிருப்பார்கள் - 25:75, 34:37, 39:20, 69:22, 88:10
இன்பத்தில் திளைப்பார்கள் - 36:55, 43:71
அங்கே மரணம் இல்லை - 20:74, 35:36, 44:56, 87:13
பணி செய்யும் வேலையாள் சிறுவர்கள் - 52:24, 56:17, 76:19
அவர்களின் முன்னேயும் வலப்புறமும் ஒளி வீசும் - 57:12, 57:13, 57:19, 66:8
அங்கே தனி ராஜ்ஜியம் - 76:20
மலர்ந்த முகம் - 75:22, 80:38, 83:24, 88:8
சாய்ந்து கொள்ளும் திண்டுகளும் உள்ளன - 88:15
உயர்தரமான விரிப்புகள் உள்ளன- 55:54, 55:76, 56:34, 88:16
இரண்டு வகை சொர்க்கம் - 55:46-53, 55:62

No comments:

Post a Comment