Wednesday 20 June 2012

மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே(quran hinds)


மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் - 6:59, 10:20, 27:65, 31:34, 34:3
வானவருக்கும் மறைவான ஞானம் இல்லை - 2:,30,31,32, 16:77
ஜின்களுக்கும் மறைவான ஞானம் இல்லை - 34:14
நபிமார்களுக்கும் மறைவான ஞானம் இல்லை - 5:109
ஆதம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. - 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121,
நூஹ் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. -. 11:31, 11:42, 11:46,47
இப்ராஹீம் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. - 9:114, 11:69,70, 15:53, 15:54, 37:104, 51:26
ஈஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. - 5:116, 5:117
லூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. - 11:77, 11:81, 15:62
ஸுலைமான் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. - 27:20, 27:22
யஃகூப் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. - 12:11 - 15, 12:66
தாவூத் நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. - 38:22 - 24
மூஸா நபிக்கும் மறைவான ஞானம் இல்லை. - 7:150, 20:67, 20:86, 28:15
நபிகள் நாயகத்துக்கும் மறைவான ஞானம் இல்லை - 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43
நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான் - 3:179, 72:26

No comments:

Post a Comment