Wednesday 11 July 2012

கர்ப்ப காலத்தில் கைப்பேசி பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் !!!(medical tips)




கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் கைப்பேசிகளை பாவிப்பதனால், கருவிலுள்ள குழந்தையின் மூளை பாரிய அளவில் பாதிப்படையும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூலம் ADHD ஹோர்மோனின் செயற்பாட்டில் குழப்பம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமானது யாலே மருத்துவவியல் கல்லூரி மாணவர்களின் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கைப்பேசி பாவனையின் போது வெளிப்படும் கதிர்வீச்சு குழந்தைகளின் மென்மையான மண்டையோட்டை இலகுவாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவது ஏற்கணவே கண்டறியப்பட்டுள்ள போதிலும் தாய்மாரின் ADHD ஹோர்மோனில் தாக்கம் செலுத்துவதை கண்டறிவது இதுவே முதன் முறையாகும்.

இவ்வாராய்ச்சியின் போது குழந்தை பிறப்பதற்கு 19 நாட்களுக்கு முன்னர் கைப்பேசி பாவனையை கொண்ட தாய்மாருக்கு சாதாரண குழந்தைகளை விட மூளைத்திறன் குறைந்த குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 — 

No comments:

Post a Comment